தமிழ்நாடு
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..

பரமக்குடியில் கொரோனா பரவல் காரணமாக இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை செலுத்த அனுமதி இல்லை
கொரோனா பரவல் காரணமாக பரமகுடியிலுள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செப்.11-ல் மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த செப்.7-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் எனவும், அரசியல் தலைவர்கள் தங்களது வாகனங்களுக்கும் முன் அனுமதி பெறவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
At this moment I am ready to do my breakfast, once having my breakfast coming again to read more news.