தமிழ்நாடு

ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆசிரியர், மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button