லஞ்ச ஒழிப்புத் துறை

காவல் துறை முதல் அரசு அதிகாரிகள் வரை ஊழல் புகார் அளிக்க தொலை பேசி நம்பர்

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No – 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000
18001 / 044- 28592828

● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599

● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424

● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445

● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )

● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377

● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639

● போலீஸ் SMS : 9500099100

● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832

● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103

● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100

● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button