மாவட்டச் செய்திகள்
சாலையை சீரமைக்க சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணிநீக்கம்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ராம் மதுரைக்கு வருகிறார். அவர் செல்லும் வழியில்
மதுரை மாநகராட்சி சாலைகளை சீரமைக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் உத்தரவு போட்டிருந்தார்
இந்த இந்த உத்தரவால் பெரும் சர்ச்சை எழுந்தது இந்த சர்ச்சையை அடுத்து மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனே மாநகராட்சி ஆணையர் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி உதவி ஆணையர் உத்தர விட்டது தெரிய வந்தது . அதையடுத்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உதவி ஆணையர் சண்முகத்தை பணியிலிருந்து விடுவித்து உத்தரவு ஆணை பிறப்பித்தார். அதன்பின் உதவி ஆணையர் சண்முகம் நியமன அலுவலர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.