தேர்தல் கண்காணிப்பு குழு

சென்னை டி நகர்.
ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 5.27  கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க  வளையல்களை  பறிமுதல் செய்த கூடுதல் தேர்தல் கண்காணிப்பு குழு( 1) அதிகாரிகள்

ஆவணங்கள் என்று கடத்திச் சென்றார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்த கூடுதல் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்.

தமிழக முழுவதும் தேர்தல் நடைமுறை அமலில் இருந்து வருவதால் தமிழக முழுவதும் தேர்தல் அதிகாரிகள் குழு வாகனங்களை சோதனையிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 .3 .2024 அன்று டி நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 10 சென்னை டி நகர் பாண்டி பஜார் பணங்கள் பார்க் காவல் நிலையம் பின்புறம்  கூடுதல் தேர்தல் கண்கானானிப்புக் குழு 2 அதிகாரி நாகராஜன்  தலைமையில்  காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தன் பெண் காவலர் பாக்கியலட்சுமி கொண்ட குழு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது  அந்த வழியே வந்த (TN.04.A Z .5141 மாருதி ஸ்விப்ட் ) காரை நிறுத்தி சோதனை செய்ததில்  காரின் பின்புறம் டிக்கியில் இரண்டு பைகள் இருந்துள்ளது. அந்தப் பைகளை கண்காணிப்பு குழுவினர் திறந்து பார்த்தபோது சுமார்  5.27 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வளையல்கள் இருந்துள்ளது.

உடனே கூடுதல் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் காரில் வந்த மகேந்திர குமார் . தேஜ் கிங் இரு நபர்களிடம்   நகைகள் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது எங்கு கொண்டு செல்லப்படுகிறது விசாரித்த போது சௌகார்பேட்டை NSC போஸ் ரோட்டில் உள்ள நகைக்கடையில் இருந்து எடுத்து வரப்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால் எங்கு எடுத்து செல்கின்றனர் என்று கேட்டதற்கு முன்னுக்கு பின் பதில் அளித்துள்ளனர் .அது மட்டும் இல்லாமல் கொண்டு சென்ற தங்க ஆவணம் என்று கடத்திச் சொல்லப்பட்டதை கூடுதல் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே கூடுதல் தேர்தல் கண்காணிப்பு  குழு.  (1).
(Additional Static surveillance team 1 zone 10- election commission of India….024 Theagarayanagar assembly constituency
……executive magistrate Tr.Nagarajan and  C .Govindan sub-inspector of police than w/pc  59963 Bakiyalakshmi)
மலைகளில் கொண்டு வந்த இரண்டு பைகளையும் கைப்பற்றி பறிமுதல் செய்து  டி நகர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தேர்தல் நடைமுறை அமலில் வந்த பின்பு சென்னையில் முதல் முதலில்  ஆவணம் இன்றி
சுமார் ஐந்து கோடி ரூபாய்  மேல் தங்க நகைகளை கூடுதல் தேர்தல் கண்காணிப்பு குழு பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button