ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா!
ஆதரவற்ற முதியோர்களுக்கு உடை மற்றும் உணவு வழங்கப்பட்டது

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள அக்ஷயா டிரஸ்ட் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா மாநிலத் தலைவர் த.மு.தருமராஜா D, Astro அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநிலப் பொதுச்செயலாளர்,
வெற்றி சரித்திரம் இதழ் ஆசிரியர் பி.பாஸ்கர் BBA, வரவேற்புரையாற்றினார்.
மாநிலப் பொருளாளர், மக்கள் துணைவன் இதழ் ஆசிரியர் டாக்டர்
ஏ.கே.முத்துக்குமார் HD, மாநிலத் துணைத் தலைவர், நீதியின் பாதை இதழ் ஆசிரியர் டாக்டர்
வே.ரஞ்சன் முன்னிலை வகுத்தனர்,
சிறப்பு விருந்தினர்களாக, சிகப்பு நாடா இதழ் ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் கௌரவத் தலைவர்,
பி.ஆர்.பிரதாப் சந்தர் BBA, அவர்களும், சென்னை, பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் உதவி ஆணையர்
A.சுந்தர்ராஜ் M,Sc அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கை ஆசிரியர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
ஏ.எம்.அய்யாதுரை MABL அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம்,
த.குமரன் MABL, வழக்கறிஞர்,
க.கவியரசன் BCOM,LLB, வழக்கறிஞர்,
எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் விஸ்வநாதன், தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கத் தலைவர்
வி.எஸ்.லிங்க பெருமாள், சென்னை விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகி டாக்டர் கே.நடராஜன்,
மனசொலி, மக்கள் உறவு இதழ் ஆசிரியர், தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர்
கா.குரு, கடல் துளிகள் இதழ் ஆசிரியர்,
வின் பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர்
வி.யுவராஜ், அகில இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நலச் சங்கம் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர்
டி.சீனிவாசன், உதயநிலா இதழ் ஆசிரியர்
எஸ்.கிரிக்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் உதவி ஆய்வாளர் டாக்டர் எஸ்.ஹரிபாபு பிஎச்டி, அரசியல் முத்திரை இதழ் ஆசிரியர்
ஜெ.செல்வம், நீதியின் நுண்ணறிவு இதழ் ஆசிரியர் ரா.சிவகுமார், மக்கள் சிந்தனை ஆசிரியரும், அகில இந்திய பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர் சங்க மாநில தலைவர்
எம்.அன்பரசன், அதிரடி குரல் இதழ் ஆசிரியர் V.N.ஜெயகாந்த் B.Sc, MBA,
நான்கு திசை மலர் இதழ் ஆசிரியர் ஏ.லட்சாபதி என்கிற லட்சியவேந்தன், ஆரம்பம் இதழ் ஆசிரியர் ராமச்சந்திரன், தேனை பார்வை இதழ் ஆசிரியர் என்.சரண்குமார்,சீர்மிகு காவலர்கள் இதழ் ஆசிரியர்
டி.ஜெயக்குமார்,
ரிபப்ளிக் டுடே தமிழ் ஆசிரியர் நெல்சன் சைமன்,
மக்களின் முதல்வன் இதழ் ஆசிரியர்
பி.ராஜேஷ், ரிப்போர்டர் ப்ளாஸ் இதழ் ஆசிரியர் பாலாஜி, ஒன் கே மீடியா ஆசிரியர் டி அரசு, உள்ளாட்சி செய்தி உதவியாசிரியர் கோடீஸ்வரன், மக்கள் துணைவன் உதவி ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிக்கை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர்
Dr.P.சத்திய நாராயணன் HD,
நீதியின் பாதை இதழ் பொறுப்பாசிரியர்
வி.சுப்பிரமணி, இணை ஆசிரியர் வி.ராஜ்,
உதவி ஆசிரியர்
ஜே.பெஞ்சமின் ஜோசப், புகைப்படக் கலைஞர் கே.பி.ரவிச்சந்திரன், தலைமை நிருபர்
ஒய்.நரேஷ் குமார்,
உதவிக்கரம் இதழ் உதவி ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான
எம்.பி.நந்தகுமார் BA, தேனை பார்வை இதழ் உதவியாசிரியர்
என்.சதீஷ், சீர்மிகு காவலர்கள் இதழ் நிர்வாக ஆசிரியர் சரத்,
மக்கள் விருப்பம் இதழின் தலைமை நிருபரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.கோபிநாத் BA, புகைப்பட கலைஞரும்,
மாநில செயற்குழு உறுப்பினர் கு.சுரேஸ், ஆலந்தூர் தொகுதி நிருபரும்,
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் தென் சென்னை மாவட்ட பொருளாளர் கே.பாஸ்கர், நிருபர்
பி.குணசேகர், வேளச்சேரி தொகுதி நிருபரும், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் நா.யோகநாதன், பல்லாவரம் தொகுதி நிருபரும், செங்கல்பட்டு மாவட்ட தலைவர்
பி.சுரேஷ் சர்மா, உதவிக்கரம் இதழ் நிருபர் டென்னிசன், உதவிக்கரம் இதழ் நிருபரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்
ஜே.தீபக்குமார் குப்தா,
மக்கள் துணைவன் இதழ் நிருபர் முகமது ரபிக், தேனை பார்வை இதழ் நிருபர் ஞானராஜ், மக்கள் சிந்தனை நிருபர் முத்து உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்