தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு ரூ2,63,976 கடன் உள்ளது. வெள்ளை அறிக்கை!
கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது –
2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையாக இதை செய்கிறோம்
கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
5 வருடத்தில் எடுத்த பொது கடன் 3 லட்சம் கோடி.
அதில் 50% வருவாய் பற்றாக்குறைக்கு, தின செலவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது –
தமிழக அரசுக்கான வருமானம் நாலில் ஒரு பங்கு குறைந்து விட்டது. இதனை ரிசர்வ் வங்கி மற்றும் நிதி குழு ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளது: வெள்ளை அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் தகவல்
“
தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது; 2006-2011 திமுக ஆட்சியில் அரசின் வருமானம் உபரியாக இருந்தேன்”
கடன் வாங்கிதான் அன்றாட செலவுகளை செய்ய வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது- பிடிஆர்
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பொருளாதார சரிவு- பிடிஆர்
கொரோனா முடக்கத்துக்கு முன்னரே தமிழகத்தில் பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது-
அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைமை இருந்தது-
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி-
தமிழகத்தின் நிதி பற்றாகுறை 92,305 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ -61320 கோடி.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை –
தமிழகத்தில் கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ3 லட்சம் கோடி-
கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது –
2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையாக இதை செய்கிறோம்
கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
5 வருடத்தில் எடுத்த பொது கடன் 3 லட்சம் கோடி.
அதில் 50% வருவாய் பற்றாக்குறைக்கு, தின செலவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது –
தமிழக அரசுக்கான வருமானம் நாலில் ஒரு பங்கு குறைந்து விட்டது. இதனை ரிசர்வ் வங்கி மற்றும் நிதி குழு ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளது: வெள்ளை அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் தகவல்
“
தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது; 2006-2011 திமுக ஆட்சியில் அரசின் வருமானம் உபரியாக இருந்தது
கடன் வாங்கிதான் அன்றாட செலவுகளை செய்ய வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது- பிடிஆர்
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பொருளாதார சரிவு- பிடிஆர்
கொரோனா முடக்கத்துக்கு முன்னரே தமிழகத்தில் பொருளாதார சரிவு தொடங்கிவிட்டது-
அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைமை இருந்தது-
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி-
தமிழகத்தின் நிதி பற்றாகுறை 92,305 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ -61320 கோடி.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை –
தமிழகத்தில் கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ3 லட்சம் கோடி- பிடிஆர்
தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு ரூ2,63,976 பொதுகடன் உள்ளது- பிடிஆர்
தமிழக அரசின் தற்போதைய பொது கடன் ரூ5,70,189 கோடி-
“மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் நிதி நிலையை சரியாகக் கையாண்டு வந்ததால், கொரோனா ஏற்பட்டபோதுஅவர்கள் மாநிலம் இந்த அளவுக்குத் நெருக்கடிக்குள்ளாகவில்லை”: தமிழ்நாடு முதலமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி பீகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளது
மின்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தைவிட தமிழ்நாடு மோசமாக உள்ளது
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடி; 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடி
மறைமுக கடனாக ரூ39,079 கோடி எதற்காக எடுக்கப்பட்டது என்ற கேள்வி உள்ளது- பிடிஆர்
அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை கணக்கு சரியாக பராமரிக்கவில்லை-
அதிமுக அரசின் கடன் உத்தரவாதத்தில் 90% மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது-
தமிழக அரசின் தற்போதைய பொது கடன் ரூ5,70,189 கோடி-
“மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் நிதி நிலையை சரியாகக் கையாண்டு வந்ததால், கொரோனா ஏற்பட்டபோதுஅவர்கள் மாநிலம் இந்த அளவுக்குத் நெருக்கடிக்குள்ளாகவில்லை”: தமிழ்நாடு முதலமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தி பீகார், உத்தரப்பிரதேசத்தை விட மோசமாக உள்ளது
மின்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தைவிட தமிழ்நாடு மோசமாக உள்ளது
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடி; 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ. 2.28 லட்சம் கோடி
மறைமுக கடனாக ரூ39,079 கோடி எதற்காக எடுக்கப்பட்டது என்ற கேள்வி உள்ளது-