சினிமா
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க மனு!!

திரைப்பட தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜாவை திவாலானவராக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு .
சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
அர்ஜுன் லால் கந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற 10.35கோடிரூபாய் வட்டியுடன் 26.34 கோடி ரூபாய் திருப்பிதராததால் திவால் ஆனவராக அறிவிக்க கோரிய மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.