மாவட்டச் செய்திகள்
திருப்பூர் பனியன் கம்பெனியில் கொழுந்து விட்டு எரியும் தீ! 100 கோடி ரூபாய் பொருள்கள் எரிந்து நாசம்!
திருப்பூர் தாராபுரம் சாலையில் பல வஞ்சி புரத்தில். திருப்பூர் வீரபாண்டி சி பி சி பனியன் கம்பனி 57வது வார்டு பகுதியில் உள்ளது. சுமார் 50 கோடி மதிப்பிலான பொருள் சேதம் உள்ள பனியன் கம்பெனியில் பெரும் தீ விபத்து! இதில் 50 கோடிக்கு மேல் பொருள்கள் எரிந்து நாசம் என தகவல் வந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு சாலையில் வந்து கூடி நிற்பதால் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
இருந்தாலும் தீ கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடி வருவதாக தகவல் வந்துள்ளது.