மாவட்டச் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வளம் கடத்தல் கண்டுகொள்ளாத கனிமவளத் துறை & வருவாய் துறை,காவல்துறை அதிகாரிகள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் செல்லும் ஒத்தக்கடை பகுதியில் கனிம வளம் கடத்திச் செல்லும் அதிர்ச்சி வீடியோ!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் பகுதியில் தற்பொழுது
(கொடைக்கானல் ரோடு)
கனிம வளம் கடத்திச் செல்லும் லாரிகளை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்.
அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எச்சரித்தும் கனிம வளம் சுரண்டும் கும்பல்கள் மீதும் வாகனங்கள் மீதும் எந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மக்கள்அதிருப்தி..
உடனடியாக மண் அள்ளும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா சமூக ஆர்வலர் கேள்வி