தமிழ்நாடு
தியாகிகள் தினம்: அமைச்சர்கள் மரியாதை
இன்று தியாகிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகள் ஆர்யா என்ற பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரது திருவுருவப் படத்தை செய்தித்துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது. தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஐஏஎஸ் அவர்கள் உடன் இருந்தார்.