அரசியல்
தேர்தல் அறிவிப்பு வெளியிட தயார் – மாநில தேர்தல் ஆணையம் தகவல்

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் விளக்கம்
தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன – தமிழக அரசு தரப்பு
நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தமிழக அரசு திட்டவட்டம்
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வார்கள் என்பதால், தொற்று பாதிப்பு அதிகரிக்கும் – மனுதாரர் தரப்பு
நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு
வீடு வீடாக வாக்கு சேகரித்தால் கொரோனா பரவும். ரிஸ்க் எடுப்பதைவிட தள்ளிவைப்பது நல்லது-மனுதாரர்
ஜன.27க்குள் அறிவிக்காவிட்டால் உச்சநீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும்- நீதிபதி
தேர்தலுக்கான அறிவிப்பாணை தயாராக உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் – மாநில தேர்தல் ஆணையம்.