நடிகர் ராதாரவி தலைமையிலான சினிமா டப்பிங் அலுவலகத்திற்கு மீண்டும் சீல்.
சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் சினிமா மற்றும் சீரியல்களில் நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்களுக்கென கட்டடத்துடனே விலைக்கு வாங்கப்பட்டது. ஆனா நிர்வாகக் கணக்கில் இடத்தை மட்டும் தனியா வாங்குனதாகவும் பிறகு கட்டடம் எழுப்பியதாகவும் தனித்தனியா கணக்குக் காட்டியிருக்காங்க. அந்த வகையிலேயே பெரிய நிதி மோசடி நடந்திருக்கு என்ற விமர்சனம் இருந்த நிலையில்
நடிகர் ராதாரவி தலைவராக இருக்கும் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதால் சினிமா மற்றும் சீரியல்களில் நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்களுக்கென பிரத்யேகமாக ‘டத்தோ ராதாரவி வளாகம்’ இயங்கி வருகிறது. நடிகர் ராதாரவி தலைவராக இருக்கும் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதால் தற்போது, இந்த டப்பிங் யூனியன் கட்டடம் அரசு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி மீண்டும் பக்கதிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.