தமிழ்நாடு
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்ககாண கட்டணம் குறைப்பு!
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கான கட்டணம் 1000 லிருந்து 750 ஆகவும், மேல் முறையீட்டுக்கான கட்டணம் 2000 லிருந்து 1500 ஆக குறைப்பதற்கான சட்டமசோதா இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.