பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் கெட்டுப் போய் காட்சிப் பொருளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடக்கும் அவல நிலை!
பல லட்சம் ரூபாய் அரசுக்கு ஏற்படுத்திய திருமயம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

2021-22 வேளாண் பட்ஜெட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற பெயரில் தனி இயக்கம் அறிவிக்கப்பட்டது.
அதன்மூலம், 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டன.
2022-23 வேளாண் பட்ஜெட்டின்படி, ரூ.2.02 கோடியில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டத்தில்
43 கிலோ மீட்டர் தொலைவில் கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை
மணல் மேல்குடி ஒன்றியம் சேமங்கோட்டை கோபாலபட்டினம்
கிழக்கு கடற்கரை சாலை ஆவுடையார் கோவில் ஒன்றியம் பொன்ன மங்களம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்திலும் குறைந்தது 100 பனை விதை நட்டி பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கோட்டையில் உள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் பெயருக்கு பணி விதை நடுவது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மெகா மோசடி நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
ஆனால் பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தற்போது கெட்டுப் போய் இருப்பதாகவும் ஆகவே பனை விதை நடு நிகழ்ச்சி என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதற்கு உதாரணமாக
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டச்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும் வாக்காளர் சேவை மையம் கட்டிடத்தில் பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் பயன்படுத்தாமல் பல மாதங்களாக கிடப்பதால் இந்த பண விதைகள் கெட்டு துர்நாற்றம் வீசி வருவதை
திருமயம் வட்டாட்சியர் கண்டும் காணாமல் கொள்ளாமல் அலட்சியமாக செல்வதாகவும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனை விதைகள் அனைத்தும் தற்போது பயன்படுத்த முடியாமல் கெட்டுப் போய் இருப்பதாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு என்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி நிர்வாகம் மாவட்ட முழுவதும் பனை விதை நடுவதற்கு எடுத்த விளம்பரங்கள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் .
மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கிய நிலையில் மழைக்காலத்தின் போதே பயனாளிகளுக்கு இந்த பண விதைகளை வழங்கி இருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் பல ஆயிரத்திற்கும் மேலான பனை மரங்களை உருவாக்கி இருக்க முடியும் தமிழக அரசு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகங்களுக்கு விளம்பரத்திற்கு பல லட்ச ரூபாய் மாவட்டத்திற்கு செலவு செய்கின்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பண விதை நட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்து தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பண விதைகளை பல லட்சம் ரூபாய் செலவு செய்துகொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆங்காங்கே பணிபுரிந்து வந்த கிராம அலுவலர்கள் இந்த பண விதைகளை சேகரித்து கஷ்டப்பட்டு கொண்டு வந்து கொடுத்தும் எவ்வித பயனும் இல்லாமல் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த பண விதைகள் அனைத்தும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில்
43 கிலோ மீட்டர் தொலைவில்

கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை
மணல் மேல்குடி ஒன்றியம் சேமங்கோட்டை கோபாலபட்டினம்
கிழக்கு கடற்கரை சாலை ஆவுடையார் கோவில் ஒன்றியம் பொன்ன மங்களம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தற்போது கெட்டுப் போய் இருப்பதாகவும் ஆகவே பனை விதை நடு நிகழ்ச்சி என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதற்கு உதாரணமாக

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டச்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும்

வாக்காளர் சேவை மையம் கட்டிடத்தில் பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் பயன்படுத்தாமல் பல மாதங்களாக கிடப்பதால் இந்த பண விதைகள் கெட்டு துர்நாற்றம் வீசி வருவதாகவும் ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனை விதை கெட்டுப் போனதால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருமயம் வட்டாட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தும் காதில் கேட்காதது போல்
திருமயம் வட்டாட்சியர் கண்டும் காணாமல் கொள்ளாமல் அலட்சியமாக
காரில் ஏறி செல்வதாகவும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனை விதைகள் அனைத்தும் தற்போது பயன்படுத்த முடியாமல் கெட்டுப் போய் இருப்பதாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு என்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி நிர்வாகம் மாவட்ட முழுவதும் பனை விதை நடுவதற்கு எடுத்த விளம்பரங்கள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் .