சென்னையை நோக்கி புயல்எச்சரிக்கை! டிச.4 மற்றும் 5ஆம் தேதி சென்னைக்கும் ஆந்திராவுக்கும் இடையில் திவீர புயலாக கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
புயல் எச்சரிக்கை: அந்தமான் கடலின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. டிசம்பர் 2 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் (மேற்கு மத்திய அந்தமான் தீவுகளுக்கு அப்பால்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்
டிசம்பர் 3ஆம் தேதிக்குள் மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்.
முதலில் மேற்கு வடமேற்கு திசையை கண்காணிக்கும், பின்னர் வடமேற்கு திசையானது தீவிரமான சூறாவளியாக டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி வடக்கு கரையோர ஆந்திராவில் திவீர புயலாக கரையை கடக்களாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
Cyclone Warning : A low-pressure area over South East of Andaman sea. It will concentrate into a depression by 2nd December over South East Bay of Bengal (Off West Central Andaman Islands).
Depression will become into a cyclonic storm over Central Bay of Bengal by 3rd December.
System will track West North West Direction initially and later north West ward direction may reach Extreme North Coastal AP during 4th December as a Severe Cyclone