Uncategorizedபோக்குவரத்துத் துறை
மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

பள்ளி இயங்க ஆரம்பித்தது தொடர்ச்சியாக, பள்ளி பேருந்துகளில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யும் வகையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வாகனங்களில் முதலுதவி பெட்டகம் மற்றும் fire ? அதைஅனைக்கும்வகையில் கேஸ்சிலிண்டர் மற்றும் அவசர அவசரமாகஇறங்கும் பின்புறக்கதவு போன்றவைகள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியாளர், அனிஷ் குமார் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், .V. பாஸ்கரன் அவர்கள் மற்றும் மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையாளர். (போக்குவரத்து) ஈஸ்வரன் அவர்கள் ஆகியோர் மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுமார் 100 வாகனங்களை ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் (RTO) அவர்கள் உடனிருந்தார்கள்.