காவல் செய்திகள்
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்ட மூன்று உதவி காவல் ஆய்வாளர் களை அதிரடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்
ஈரோடு மாவட்டம்
தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக ரத்தினம் வயது (52)
சிறப்பு உதவி ஆய்வாளராக கோபால் வயது ( 48)
பாலசுப்பிரமணியம் (51) ஆகியோர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தனர் இந்த நிலையில் அக்டோபர் 11 தேதி வாகன சோதனையின் போது
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட3 காவலர்கள் பணியிடை மாற்றும் செய்யப்பட்டனர். இந்த நிலையில்3 பேரையும் பணியிட நீக்கம் செய்து ஈரோடு எஸ். பி .ஜவகர் உத்தரவிட்டுள்ளார் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது