மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்! T.வாடிப்பட்டி நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்!
வாடிப்பட்டி நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்!
11 6 22 சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
இதில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு கண் பார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக கண்ணில் விழி லென்ஸ் ( IOL)பொருத்தி மீண்டும் பார்வை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப் செய்பவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை உள்வெளி லென்ஸ் உணவு தங்குமிடம் போக்குவரத்து செலவு அனைத்தும் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள் முகாம் நடந்த இடத்திலேயே செய்யப்பட்டது மறு பரிசோதனைக்கு அவசியம் தவறாமல் வர அறிவுறுத்தப்பட்டது.
இந்த மாபெரும் இலவசக் கண் மருத்துவ முகாமில் தலைமை ஏற்று பாலாஜி லயன் அவர்கள் நடத்தி வைத்தார்கள் லயன் டாக்டர் அசோக் குமார் ஏ கே எஸ் சிவக்குமார் மாவட்ட கல்வி திட்ட தலைவர் கே பாபநாசம் மாவட்ட தலைவர் குணசேகரன் முன்னாள் தலைவர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா அவர்கள் வாழ்த்துரை பொன்னையா இளங்கோ பொன் கமலக்கண்ணன் பாபு சரவணன் பாலசுந்தரம் சிவசங்கரன் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் சந்தனகுமார் முகாமை ஒருங்கிணைத்தார்.