தமிழ்நாடு
முதல்வர் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்..!
இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கூடுதல்,நிதித்துறை செயலாளர் மதுவிலக்கு மற்றும் ஆயத் துறை முதன்மைச் செயலாளர் . காவல் துறை தலைமை இயக்குனர், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆணையர், சென்னை பெருநகர காவல் ஆணையர், காவல் துறை கூடுதல் இயக்குனர் நிர்வாகம் காவல் துறை கூடுதல் இயக்குனர் தலைமையகம்
(சட்டம் ஒழுங்கு) தீயணைப்பு துறை காவல் ஆணையர், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் தலைமை இயக்குனர் அனைவரும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.