முதியோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் நிர்வாகிகள்!
முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய, ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் நிர்வாகிகள்.
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் மாநில தலைவரும், மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான D.M.தரும ராஜா D, Astro பிறந்த நாளையொட்டி சென்னை பல்லாவரத்தில் இயங்கும் சாம ரிட்டன் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கினர்,
நிகழ்ச்சியில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர்
S.முரளி D, Pharm, மனிதநேயம் பத்திரிகை ஆசிரியர் ராஜேஷ், தென்சென்னை மாவட்ட ஆலோசகரும், உதவிக்கரம் பத்திரிகை உதவிய ஆசிரியர்
எம்.பி.நந்தகுமார் BA, தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA, திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் P.பிரகாசம் BE, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, அமைப்பாளர் N.யேசுகுமார், இணை பொறுப்பாளர் B.சுரேஷ், இணை அமைப்பாளர் N.கணேஷ் ராம், துணை பொறுப்பாளர் D.மோகனசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.