தொழிற்கல்வி

  • மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் முழுவதும்  தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.

    விருதுநகர் மாவட்ட அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2021-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து ழுடெiநெ மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்) 28.07.2021 முடிய Online மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50 –யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking  ஆகியவற்றின் மூலமாக மட்;டுமே செலுத்த வேண்டும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை. மேலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 50 சதவீதம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி; கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் பயிற்சியில் சேர ழ விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம்.                 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 /…

    Read More »
Back to top button