தொழிற்கல்வி

மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் முழுவதும்  தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.

விருதுநகர் மாவட்ட அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2021-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து ழுடெiநெ மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்) 28.07.2021 முடிய Online மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50 –யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking  ஆகியவற்றின் மூலமாக மட்;டுமே செலுத்த வேண்டும்.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை.

மேலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 50 சதவீதம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி; கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் பயிற்சியில் சேர ழ விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம்.

                மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, 9499055821, 9364433137 என்ற எண்களில் தொடர்புக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

One Comment

  1. Balanceo dinamico
    Sistemas de calibración: clave para el operación estable y efectivo de las máquinas.

    En el campo de la ciencia contemporánea, donde la eficiencia y la fiabilidad del dispositivo son de gran significancia, los equipos de calibración tienen un rol esencial. Estos aparatos específicos están creados para equilibrar y fijar elementos dinámicas, ya sea en maquinaria de fábrica, automóviles de movilidad o incluso en dispositivos domésticos.

    Para los técnicos en reparación de dispositivos y los profesionales, utilizar con sistemas de equilibrado es importante para promover el funcionamiento uniforme y estable de cualquier dispositivo giratorio. Gracias a estas herramientas modernas innovadoras, es posible minimizar significativamente las movimientos, el ruido y la presión sobre los sujeciones, prolongando la tiempo de servicio de partes importantes.

    Igualmente significativo es el rol que juegan los sistemas de equilibrado en la asistencia al comprador. El ayuda técnico y el reparación regular utilizando estos sistemas posibilitan dar prestaciones de óptima estándar, incrementando la bienestar de los clientes.

    Para los responsables de negocios, la aporte en sistemas de balanceo y medidores puede ser fundamental para aumentar la eficiencia y rendimiento de sus sistemas. Esto es principalmente importante para los inversores que gestionan pequeñas y pequeñas emprendimientos, donde cada aspecto importa.

    Además, los sistemas de calibración tienen una extensa utilización en el sector de la seguridad y el gestión de excelencia. Facilitan encontrar probables problemas, reduciendo intervenciones costosas y daños a los dispositivos. Incluso, los indicadores extraídos de estos sistemas pueden aplicarse para mejorar procesos y mejorar la exposición en motores de búsqueda.

    Las áreas de implementación de los dispositivos de ajuste comprenden variadas industrias, desde la manufactura de bicicletas hasta el supervisión ecológico. No influye si se considera de enormes producciones manufactureras o modestos espacios hogareños, los aparatos de equilibrado son fundamentales para asegurar un desempeño efectivo y sin presencia de detenciones.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button