உச்ச நீதிமன்றம்
-
அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமலாக்கத்துறை செயல்படுவதாகவும்
அரசியலமைப்பு கட்டமைப்பை யாராலும் தொடக் கூட முடியாது!
உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
டாஸ்மாக் நிறுவனம் 1000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு தடை விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்து உள்ளதாக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம். டாஸ்மாக் நிறுவனத்தில்…
Read More »