Month: July 2023
-
மாவட்டச் செய்திகள்
கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ! உயிருக்கு போராடும் பச்சை மலை ( காப்பி எஸ்டேட் சவுத் ) பெண் கூலித் தொழிலாளி! இழப்பீடு வழங்க மறுக்கும் மருத்துவர்! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்!
கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ! வால்பாறையில் மொத்தம் ஐந்து தேயிலை நிறுவனங்களின் தோட்டங்களும் அரசாங்கத்தின் டாண்டீ (TANTEA)நிறுவனத்துக்கு சொந்தமான…
Read More » -
மாவட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் குவிப்பு!! அதிர்ச்சி தகவல்!ஓய்வு பெறுவதற்கு முன்பு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
மே மாதம் புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக மெர்சி ரம்யா IAS பொறுப்பேற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் குறையவில்லை! மாவட்ட ஆட்சியர் மாறினாலும் காட்சிகள்…
Read More » -
மின்சார வாரியம்
25 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மின் மீட்டரை தீயிட்டு கொளுத்திய மின் வாரிய அதிகாரிகள்! பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு! உல்லாசமாக வளம் வரும் திருப்பூர் மின்வாரிய (AD/ AE )உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குனர்!
சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுத்ததை மறைக்க அதிகாரிகள்மின் கட்டண மீட்டரை எரித்து சேதப்படுத்தி 18 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு மின்வாரியத்திற்கு 36 லட்சம் ரூபாய்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சர்வாதி காரியாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர்! நடவடிக்கை எடுப்பாரா!? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைசீர்காழி நகராட்சி களாகவும்குத்தாலம்தரங்கம்பாடிமணல்மேடுவைத்தீசுவரன் கோவில் பேரூராட்சிகளாகவும்மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்சீர்காழி ஊராட்சி ஒன்றியம்குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம்கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களாகவும் தற்போது உள்ளது.…
Read More » -
காவல் செய்திகள்
21.80 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் பிரபல தயாரிப்பாளர் கைது!
மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த 2010 முதல் நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனத்தை வீரசக்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் கமலக்கண்ணன் ஆகிய மூவரும்…
Read More » -
Uncategorized
பெண்கள் நிர்வாண மாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் !
மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. மணிப்பூர் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க பிரதமருக்கு…
Read More » -
காவல் செய்திகள்
சூலூர் RVS பல் மருத்துவ கல்லூரி நிர்வாக டார்ச்சரால் நான்காம் ஆண்டு மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை!?
கோவை சூலூர் கன்னம் பாளையம் RVS மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு நான்காம் ஆண்டு படிக்கும் சக்தி பிரியா (வயது 21)21/07/23 அன்று கல்லூரியில் உள்ள…
Read More » -
அரசு நலத்திட்டங்கள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதம் 1000ரூபாய் இவர்களுக்கு கிடைக்காது! மோசடி கும்பல்களை நம்பி ஏமாற வேண்டாம் எச்சரிக்கை!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள்! 1.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு கிடையாது.2.குடும்ப உறுப்பினர்கள் ஆண்டு வருமானம் 2.5…
Read More » -
மாவட்டச் செய்திகள்
குவாரி என்ற பெயரில் வனப் பகுதி சுரண்டப் படுவதை தடுத்து நிறுத்துவாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!?
புதிதாக பொறுப்பேற்றுள்ள கனிமவளத்துறை கூடுதல் செயலாளர் பணிந்த ரெட்டி மற்றும் கனிமவளத்துறை ஆணையர் நிர்மல் ராஜ் அவர்களின் கனிம வளங்களை பாதுகாக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்! கனிமவளத்துறை…
Read More » -
ஆன்மீகத் தளம்
தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் குதிரை சிலை என்று
நந்தி சிலையை வைப்பதா !? தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா நிர்வாகிகள் புகார்!குதிரை சிலை என்றுநந்தி சிலையை வைப்பதா !? சிலையை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி கோரிக்கை! மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி அல்லி நகரத்தில்…
Read More »