Month: July 2021
-
சினிமா
திருப்பூர் சுப்பிரமணியை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம்
நஷ்டமடைய நஷ்டமடையத் தொழில் வீணாய்ப் போகிறது. ஆகையால்..” -திருப்பூர் சுப்ரமணியம்! கொரோனா ஊரடங்கினால் மூன்று மாதமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட…
Read More » -
காவல் செய்திகள்
10 லட்சம் மோசடி! சஸ்பெண்ட் ஆன பெண் ஆய்வாளருக்கு ஆதரவாக துணை காவல் கண்காணிப்பாளர்!??
10 லட்சம் பணத்தை பறித்துக்கொண்ட மதுரை மாவட்டம்நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளர் வசந்திக்குசமையநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டு!? மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் ஆய்வாளராக …
Read More » -
விருதுநகர்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று 300 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை
விருதுநகர் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை ட்ரஸ்ட் மஹாலிலில்உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆவணத்தை அமைச்சர் KKSSR வழங்கிய போது! விருதுநகர் மாவட்டம்உங்கள் தொகுதியில் முதலமைச்சர்…
Read More » -
விருதுநகர்
ஒரு கோடி மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம்!
வெளியூரில் இருந்துவரும் வெகுதூரம் செல்லும் பேருந்துகள் அருப்புக்கோட்டை புறநகர் பகுதி நேரு நகரில் நின்று செல்ல பொது மக்கள் இறங்கிக்கொள்ளவும் அங்கிருந்து ஏறி வெளியூர் செல்வதற்கு வசதிக்காக…
Read More » -
காவல்துறை விழிப்புணர்வு
புரியாத வயதில் அறியாத மனிதனுடன் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு!
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் T.K.லில்லி கிரேஸ்…
Read More » -
காவல் செய்திகள்
வாகனத்தில்2 கோடி ருபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பறிமுதல்!
சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்ததில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 7300 கிலோ எடையுள்ள 248 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
100 பயனாளிகளுக்கு ரூ.12,82,241/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெற்ற மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”…
Read More » -
போக்குவரத்துத் துறை
புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்கள்!
விருதுநகர் மாவட்டம்புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி…
Read More » -
மருத்துவம்
50 படுக்கைகளுடன் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக…
Read More »