காவல் செய்திகள்

மாதம் 5 லட்சம் வரை கல்லா கட்டும் காவல் நிலையங்கள்! சேலம் எஸ் பி ஶ்ரீஅபினவ் ஓபன்டாக் ! அதிர்ச்சியில் டிஜிபி !

காவல் நிலையங்களில்
சட்ட விரோத செயல்களுக்கு எவ்வளவு லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்து சுற்றரிக்கை அனுப்பி தமிழக காவல்துறையை திரும்பிப் பார்க்க வைத்த
சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்!

இந்த சுற்றறிக்கை காவல் துறையில் மற்றும் அல்ல பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்!

தற்போது தமிழக
காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோத செயல்களை அனுமதித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் லஞ்சம் வாங்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்!

அந்த சுற்றறிக்கையில் காவலர்கள் எவ்வளவு தொகை லஞ்சமாக பெறுகிறார்கள் என்ற விவரம் உத்தேசமாக குறிப்பிட்டு
போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1.தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனைக்கு அனுமதி .
2.சட்டவிரோதமாக சீட் விளையாட்டு கிளப்புகள் நடத்த அனுமதி
3.கஞ்சா விற்பனைIக்கு அனுமதி
4.தங்கும் விடுதிகளில் சட்டவிரோதமாக விபச்சாரம் தொழிலுக்கு அனுமதி
5.சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனைக்கு அனுமதி
6.சட்டவிரோதமாக குவாரிகள் நடத்த அனுமதி.
7.லாரிகளில் மணல் கடத்தல்
8.ரேஷன் அரிசி கடத்தல்
மற்றும் சொத்து தொடர்பான விவகாரங்கள் போன்றவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

சட்டவிரோத மது விற்பனைக்கு 60 ஆயிரம் ரூபாயும் மணல் கடத்திய 30 ஆயிரம் ரூபாயில்
சூதாட்டம் , விபத்து தொடர்பான வழக்கில் 10 ரூபாய் வரையும் லஞ்சம் பெறப்படுகிறது .
மற்றும் காவல் நிலையங்களில்பணியில் இருக்கும் முதல் ஆய்வாளர் வரை 100 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

???காவலர்கள் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் நேர்மையான காவல் அதிகாரிகள்.

ஆனால் ஒரு சிறிய வருத்தம். காவலர்கள் காவல் துறை சார்ந்த பணிக்காக உதாரணமாக உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்னும் பல இடங்களில் எவ்வளவு லஞ்சம் காவலர்கள் கொடுக்கிறார்கள் என்பதையும், மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண்டர் லீவ், GPF முன் பணம் இன்னும் பிற பணிகளுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதையும் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .அந்த பட்டியலையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நேர்மையான காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோத செயலுக்கு துணைபோகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
எது எப்படியோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கையாக கொடுத்தது தமிழக மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆகவே ஒவ்வொரு காவல் நிலையங்களில் இனிமேலாவது காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button