லஞ்ச ஒழிப்புத் துறை
-
மோட்டார் வாகன சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடிகட்டி பறக்கும் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்!
சிவகங்கை மாவட்டத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் (RTO) கீழ்காரைக்குடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலைக்கு…
Read More » -
வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து! ராயல் என்பீல்ட் ஷோரூம்!
ஆடம்பர சொகுசு பங்களா!தொழிலதிபராக வலம் வரும் குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா!நாமக்கல் மாவட்டம், கனரக வாகனங்களுக்குப் பெயர் பெற்றது, ஏனெனில் இது லாரி பாடி கட்டும் தொழிலில் முன்னணியில் உள்ளது மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்திற்கு முக்கிய மையமாக…
Read More » -
களப்பணி ஆய்வு மேற்கொள்ள செல்லாமல் இடைத்தரகர்களை வைத்து கல்லாக்கட்டும்
தேவ கோட்டை பொறுப்பு பெண் சார்பதிவாளர்! சாட்டையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ளசார் பதிவாளர் அலுவலகங்களில் போலியான மூல ஆவணங்களை வைத்து உண்மையான ஆவணங்கள் போலவே உருவாக்கி முறைகேடாக பதிவு செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவது…
Read More » -
கள ஆய்வுக்கு செல்லாமல் கள ஆய்வு மேற்கொண்டதாக அறிக்கையை தயார் செய்து ஆவணங்களை வழங்க 5000 முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் அதிர்ச்சி தகவல்! திருமயம் சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை எப்போது!?
புதுக்கோட்டை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட 1 எண் இணை சார்பதிவகம், ஆலங்குடி, அன்னவாசல், குளத்தூர், கீழாநிலை, திருமயம், கந்தர்வகோட்டை, பெருங்கூர், மணமேல் குடி மற்றும் விராலிமலை சார்பதிவகங்களுக்குட்பட்ட வருவாய்…
Read More » -
பட்டா மாறுதலுக்கு 7000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்த மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா கச்சிராயன்பட்டி சேர்ந்த ராணுவ வீரர் மலைச்செல்வம் கோட்டைப்பட்டி கிராமம் (சர்வேNo.314/4A,B,C,D ) நிலத்திற்கான பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்து பல நாட்கள் ஆனதால்…
Read More » -
மாதம் 25 லட்சம் வரை கல்லாகட்டும் ஆணவத்தின் உச்சத்தில் பொதுமக்களை மதிக்காத
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்!
சாட்டையை சுழற்று வார்களா!? லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு கட்டவிழ்த்து விடப்பட்ட புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் மற்றும் புதுக்கோட்டை மோட்டார்…
Read More » -
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்!
பணத்தை பறிமுதல் செய்த திண்டுக்கல் இருப்புப் பாதை காவல்துறையினர்திண்டுக்கல்நாகர்கோயிலைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய். 13…
Read More » -
பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கிய பழனி கோவில் கட்டிட பொறியாளரை அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ!
பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் பிரேம்குமார் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது. திண்டுக்கல்…
Read More » -
இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் வடமதுரை சார் பதிவாளர் அலுவலகம்! 10 சென்ட் இடத்தை பதிவு செய்ய 4 லட்சம் லஞ்சமா !?
லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கை எப்போது!?திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வட மதுரையில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில்சாணார்பட்டி, திண்டுக்கல், வேடசந்துார், வடமதுரை என 4 ஒன்றிய பகுதிகளை சேர்ந்தகிராம…
Read More » -
மாதம் 30 லட்சம் ரூபாய் கல்லா கட்டும் புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர்! லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை பாயுமா!?
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்த நிலையில் தற்போது 143 கடைகள் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மட்டும்…
Read More »