மாவட்டச் செய்திகள்
அரசு பேருந்து கார் மோதி விபத்து இளம்பெண் பலி!
திண்டுக்கல் அருகே அரசு பேருந்து கார் மோதி விபத்து இளம்பெண் பலி!
கணவன் மற்றும் குழந்தை காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
திண்டுக்கல், பழனி ரோடு பாலராஜக்காபட்டி அருகே அரசு பேருந்து கார் மோதி விபத்து நடந்தது.
சம்பவ இடத்திலிலேயே
இளம்பெண் பலி,
குழந்தை மற்றும் கணவர் பெரும் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு நிலையில்
இது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர்
விபத்துப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்