குஷ்பு டுவிட்டர் கணக்கு முடக்கம் குறித்து டிஜிபியிடம் புகார்
குஷ்புவின் டுவிட்டரை ஹேக் செய்த நபர் யார்?
டுவிட்டர் கணக்கு முடக்கம் குறித்து டிஜிபியிடம் குஷ்பு புகார்
சென்னை: நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டிருக்கிறது. அவர் இதுவரை வெளியிட்ட ட்வீட் பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்ட நீக்கப்பட்டு இருக்கின்றன.
இஸ்ரேலிய உளவு சாப்ட்வேர் மூலமாக அரசியல் பிரமுகர்கள் பலரின் செல்போன்கள் உளவு பார்க்க வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் குஷ்பு ஒரு ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப் பட்டிருப்பது கூடுதலாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது அரசியல் வட்டாரத்தில்.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து தவறான பதிவுகள் வருவதாக வும்
குஷ்பு அவருடைய டுவிட்டர் கணக்கில் இருந்து யாரும் தவறாக ட்விட் பண்ணக் கூடாது என்றும் ஹேக் செய்து தவறாக பதிவுகளை பதிவிடும் நபரை
கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும்
டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.