தமிழ்நாடு
சென்னை திரும்பினார் கேப்டன்!
சிகிச்சைக்காக துபாய் சென்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பினார்.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.
கடந்த மாதம் 30 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்று இருந்தார் கேப்டன்..