ஆன்மிகம்
திருக்கோவில்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அதிரடி ஆய்வு!
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருள்மிகு திருமுருகநாதசாமி திருக்கோவில், திருப்பூர் விசுவேசுவரசாமி மற்றும் வீரராகவப்பெருமாள் திருக்கோயில், அவிநாசி அருள்மிகு லிங்கேஸ்வரர் திருக்கோயில் மற்றும் கருவலூர் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயிகளில் இந்து சமயம் & அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K. Sekar Babu அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தி மற்றும்மக்கள் தொடர்பு அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் வடக்கு மாவட்டம் கழக பொறுப்பாளர் திரு. இல.பத்மநாபன் அவர்கள், மாவட்ட ஆட்சியாளர் அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.