தமிழ்நாடு
தொமுச சார்பில் கொரோனா நிவாரண நிதி
இன்று தலைமைச் செயலகத்தில் தொமுச பேரவை செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் அவர்கள் தொமுச இணைச் சங்கங்களின் மூலமாக கொரோனா பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக இரண்டாவது தவணையாக ரூபாய் 41,86,393 (41லட்சத்து 86 ஆயிரத்து 393 ரூபாய்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கியபோது