Uncategorizedகாவல் செய்திகள்
மதுரை மாவட்டம் காவல்துறையை கண்டித்து வாடிப்பட்டி வழக்கறிஞர்கள் வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு சாலை மறியல்!

கொலை வெறி தாக்கல் நடத்திய நபர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது தாக்கியதாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் இதுவரை காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதால் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். உடனே வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தாக்குதல் நடத்திய நபர்களை விரைவில் கைது செய்வதாக உறுதிமொழி கொடுத்த பின்பு வழக்கறிஞர்கள் சாலை மறியலை கைவிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றனர்.