19.07.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ IPS¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல் கண்காணிப்பாளர்களிடையே நடைபெற்ற சிறிய வகை துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி. G.ராகவி அவர்களுக்கு ரூபாய்.10¸000/- பரிசு தொகை வழங்கி கௌரவித்தார்கள்.
. N.பாஸ்கரன்¸ IPS¸ கூடுதல் இயக்குநர்¸ A.ஜெயலட்சுமி¸ IPS துணை இயக்குநர்¸ முனைவர். R.சிவகுமார்¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் திரு. இளங்கோவன்¸ து.கா.க (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தார்கள்.
○reportervision@gmail.com
○www.reportervision.com
○ஜூலை19/07/21