தமிழ்நாடு அரசு செய்திகள்

அதிமுக ஆட்சியில் மறைக்கப்பட்ட ஊழல்!500 கோடிரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் எங்கே!!? சென்னை சிட்டியில் 4 ஏக்கர் நிலத்தை இடமாற்றம் என்ற உத்தரவின் பெயரில் தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்த நில நிர்வாகத் துறை ஆணையர் நாகராஜன் IAS??? நிலத்தை மீட்டு எடுப்பாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்!?

Commissioner of Land Administration ஐஏஎஸ் கோல்ட் மெடல் வாங்கிய நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் 2005 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 15 வருடங்களில் 20க்கும் மேற்பட்ட துறைகளில் அதுவும் 12 மாதம் ஒரு துறையில் நிரந்தரமாக பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!? இதுதான் அவரது நேர்மையும் &சாதனையுமா!? தற்பொழுது அரசுபொதுத் துறை செயலாளர் ஜெகநாதன்.IAS மற்றும்
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இரண்டு பேரின் பெயர்களை பயன்படுத்தி தற்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறாரா தற்போது நில நிர்வாகத் துறை ஆணையராக இருக்கும் நாகராஜன் ஐஏஎஸ்!??
Additional Commissioner, Land Administration
Jun 2020 – Mar 2021
10 monthsநில நிர்வாகத் துறை ஆணையராக இருந்த நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் மீது வந்துள்ள குற்றச்சாட்டுகள்!?

கோயம்பேடு கிராம நத்தம் நிலம் 4 ஏக்கர்
நாகராஜன் ஐஏஎஸ்
நில நிர்வாக துறை ஆணையர்.

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஈபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் வீட்டு வசதி வாரிய அமைச்சராகவும் ,ஆர் பி உதயகுமார் வருவாய் துறை அமைச்சராகவும், இருந்தபோது நடந்த ஊழல்களில் மெகா ஊழல் கோயம்பேடு கிராமத்தில் இடமாற்றம் செய்தது தான்.அப்போது இருந்த நில நிர்வாகத் துறை இன்சார்ஜ் ஆணையராக இருந்த பங்கஜ் பன்சால் ஐஏஎஸ்( மின்சார வாரிய சேர்மன்) .மற்றும் அடிஷனல் ஆணையராக இருந்த நாகராஜன் ஐஏஎஸ் இவர்கள் 5 பேர் சேர்ந்து சதி திட்டம் தீட்டி கோயம்பேடு கிராம நத்தத்தில் உள்ள 4 ஏக்கர் இடத்தை (மதிப்பு 500 கோடி)முறைகேடாக நிலைமாற்றம் உத்தரவு பிறப்பித்து ஊழல் நடந்துள்ளதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கட்சி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.(சென்னை கோயம்பேடு கிராமத்தில் கிராம நத்தம் இடம் 4 ஏக்கர் (72 கிரவுண்ட் )அந்த இடத்தின் மதிப்பு சுமார் ஒரு கிரவுண்ட் 6 கோடி ரூபாய் இருக்கும்.
அப்படியென்றால் 72 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு சுமார் 500 கோடியை ரூபாய் என்கிறார்கள் கோயம்பேடு பகுதியில் உள்ள மக்கள்.)

(1) சென்னை கோயம்பேடு கிராமத்தில் கிராம நத்தம் இடம் நான்கு ஏக்கர் நிலத்தை ( Koyambedu village,Aminjikarai taluk Chennai dist., R.S no.151 Town survey no.9,10,11,12,13,14,15,16,17,18&19 block no.35 extent 3.45 acres )தனியார் கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கட்டுமான நிறுவனத்திற்கு நிலம் மாற்றம் என்ற உத்தரவை பிறப்பித்தது போல அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக நில நிர்வாகத்துறை செயலாளர் நாகராஜன் ஐஏஎஸ் செயல்பட்டதால் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு !! என்ற அதிர்ச்சித் தகவல்! இது சம்மந்தமாக நிலம் நிர்வாகத் துறை அலுவகத்தில் விசாரித்த போது இந்த நிலம் மாற்றம் உத்தரவு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நவம்பர் மாதம் (2021 ) இந்த நிலம் மாற்றம் முறைகேடு சம்பந்தமாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையில் ஆஜரான நாகராஜன் IAS ஏற்கனவே நிலம் மாற்ற உத்தரவை ரத்து செய்து மறு உத்தரவு பிறப்பித்து அனுப்பியதாக விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல் வந்துள்ளது.ஆனால் நடந்த உண்மை சம்பவம் குறித்து களத்தில் இறங்கி விசாரித்த போது கோயம்பேடு கிராம நத்தம் நான்கு ஏக்கர் நிலத்தை பாஷியம் கட்டுமான நிறுவனம் பெயரில் உத்தரவு போட்டு விட்டு அதன் பின் அந்த கட்டுமான நிறுவனத்தில் OPS & EPS இரண்டு பேரும் பங்குதாரர்களாக ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்ற தகவலும் வந்துள்ளது.

(2) செங்கல்பட்டு தாழம்பூர் கிராமத்தில் நிலத்திற்கு பட்டா வேண்டி நீதிமன்றம் வரை சென்று நீதிமன்றம் பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்த பின் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்கி அதை மீண்டும் பட்டாவை CLA ரத்து செய்துள்ளது. இதை எடுத்து மறுபடியும் நிலத்தின் சொந்தக்காரர் நீதிமன்றத்தை நாடி மீண்டும் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று வந்துள்ள நிலையில் தற்போது அந்த நிலத்திற்கான பட்டாவை வழங்காமல் சி எல் ஏ அலுவலகத்தில் வேண்டுமென்றே பட்டா வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார் ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(3)செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் கருங்குழி கிராமத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை ஏற்காமல் காலதாமதம் செய்து வருகிறார் ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(4) 2020 ஆம் ஆண்டு ADC (C&I)I/C cinima & irrigation திரைப்படம் மற்றும் பாசானாம் இணை ஆணையராக இருந்த கற்பகம் IAS அவர்களிடம் நிலம் தொடர்பான ஆவணங்களுக்கு கூடுதல் ஆணையர் மற்றும் ஆணையர் அவர்கள் கூறியபடி கோப்புகளில் கையெழுத்து போட்டு உத்தரவு பிறப்பிக்குமாறு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் நாகராஜன் ஐஏஎஸ் என்ற குற்றச்சாற்று எழுந்தது.

(5) 2021 ஆம் ஆண்டு நில நிர்வாகத் துறையில் நிலம் மற்றும் நிலம் எடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு ஆணை மூலம் அதிகாரி (AC-7) மற்றும் உதவியாளர் தட்டச்சர் அலுவலக உதவியாளர் பணி இடங்களை நிரப்ப சரியான முறையில் தேர்ந்தெடுக்காமல் பணி நியமனங்கள் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது!

(6) இத்துறையில் R I பணியில் இல்லாத 4 அலுவலக உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர்களாக பணி உயர்வு கொடுத்து வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்து அங்கு அந்த நான்கு பேர் வருவாய் ஆய்வாளர்
(R I) பயிசிக்கு அனுப்பியதால் முறைகேடு நடந்துள்ளதாக அவர்களுக்கு சம்பளப் பிரச்சினை ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(7)இத்துறையில் CLA அறையில் நேர்முக உதவியாளர் பணிபுரியும் சிவக்குமார் அவர்களுக்கு உதவி ஆணையர் பணியை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

(8) இத் துறையில் தன்னை மதிக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் நேர்மையான முறையில் பணியாற்றிய விஜயலட்சுமி உதவி ஆணையர் அவர்களை எந்தவித காரணமுமின்றி தன்னுடைய சுய லாபத்திற்காக
TIDCO வுக்கு பணியிட மாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு வந்தது.இதனால் VR S கொடுத்ததும் மறுபடியும் VRS திரும்பப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

(9)திருவாரூர் மாவட்டத்தில் முன்னால் மாவட்ட ஆட்சியாளராக இருந்தவர் சாந்தா IAS. நில நிர்வாகத் துறை இணை ஆணையராக 2021 to 2022 பணி செய்த சாந்தா ஐஏஎஸ் (2005 இல் IAS தேர்ச்சி பெற்றவர்) அவர்களுக்கு சரியான பணிகளை வழங்காமல் சம்மந்தமில்லாமல் கேள்விகளைக் கேட்டு அவரது நேர்மையான பணியை திசைதிருப்ப முறைகேடாக பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டார் நாகராஜ் IAS அவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(10) 2021 / 2022 அலுவலக உத்தரவு ( office order)இரண்டு ஐஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்தது மற்றும்

செந்தாமரை ஐஏஎஸ் இணை ஆணையர் அவர்களை அலுவலகத்தில் நேர்மையாக தன்னிச்சையாக கோப்புகளை சரிபார்க்க விடாமல் ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவு பிறப்பித்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு!

(12) இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பணி உத்தரவுப்போட்டதில் முரண்பாடு!?

District Collector, Kanniyakumari District
Jan 2012 – Sep 2012 years 9 months
Kanyakumari நாகராஜன் IAS இருந்தபோது
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கன்னியாகுமரி சக்கரவர்த்தி திரையரங்கிற்கு உரிமம் வழங்கியது தவறு என்றும் அந்த உரிமத்தை ரத்து செய்ததும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த நாகராஜன் ஐஏஎஸ் தான்.
அதன்பின் சக்கரவர்த்தி திரையரங்க உரிமையாளர் நீதிமன்றம் சென்று வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆனால் தற்போது நில நிர்வாக துறையின் ஆணையராக நாகராஜன் இருப்பதால் கன்னியாகுமரி சக்கரவர்த்தி திரையரங்கு உரிமம் ( c form )
கோப்புகளை இணை ஆணையர் செந்தாமரை அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை செய்து திரையரங்கு உரிமம் ரத்து செய்தது சரிதான் என்று விசாரணை செய்த அறிக்கையை தயார் செய்த நிலையில் அந்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் 10/01/2022 அன்று (12.15 Pm ) செந்தாமரை ஐஏஎஸ் அவர்களை தரக்குறைவாக பேசியது இல்லாமல் ( get out office room) என்று மிரட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
(13) தற்போது இத்துறையில் நில எடுப்பு தொடர்பாக பல்வேறு துறை SIPCOT, TITCO ,LAND, ACQUISTION ,NLC ,போன்ற இடங்களில் ஹவுஸ் சோர்ஸ்ங் என்ற முறையில் பணியாளர்களை நியமித்து
அலுவலகத்தில் உள்ள அலுவலகப் பணியை செய்ய விடாமல் அவர்களை வீட்டிற்கு அனுப்பும் நோக்கத்தில் நாகராஜன் IAS அவர்கள் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

(14) மேலும் இத்துறையில் 2020/2021 மற்றும் 2022 இல் K பிரிவில் நிலவரித் திட்ட பணி (settlement) கோப்பில் மாவட்ட வாரியாக அறிக்கை பெறாமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(15) நிலம் மாற்றம் பிரிவில் உள்ள கோப்புகளில் மேய்க்கால் புறம்போக்கு இடங்களுக்கு பிற துறைகளுக்கு அரசு ஆணை போடா அதிகாரம் CLA விடம் உள்ளது என்றும் அதிகாரிகளை மிரட்டி தவறுதலாக முறைகேடாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(16) இத்துறையில் பணியாளர்களுக்கு பணி செய்ய போதுமான வசதி இல்லை என்றும் இவருக்கு வசதியாக LA section அலுவலகத்தை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருவதாக தகவல் வந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலகங்களில் நடந்த ஊழல் மோசடிகளை தற்போதுள்ள முதல்வர் நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆகையால் திமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள கோயம்பேடு 4 ஏக்கர் நிலத்தை (மதிப்பு சுமார் 500 கோடி) எப்படியாவது தமிழக முதல்வர் மீட்டெடுக்க வேண்டும் . அதிகார துஷ்பிரயோகம் செய்து அரசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அதிகாரிகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

எது எப்படியோ ஐஏஎஸ் கோல்டடு மெடல் வாங்கிய நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் பணியில் சேர்ந்து 15வருடங்களில் 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றியதுதான் அவரது சாதனையா!? என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில் அவருடைய பணியின் செயல்கள் நேர்மையாக இருக்கும் என்று நேரடி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று தற்போது அரசு துறைகளில் அதிகாரிகளாக இருப்பவர்கள் தெரிவித்த நிலையில் இதுபோன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கும் நேர்மையான அதிகாரி நாகராஜன் ஐஏஎஸ் அவர்களின் அடுத்த செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .ஏனென்றால் தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்றும் அந்த ஆசையை அதிகாரிகளாக இருக்கும் நீங்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அடிக்கடி ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தி வருவதுதான் நாம் அனைவருக்கும் நினைவில்வருகிறது. தற்போது முதல்வரின் நம்பிக்கைக்குரியவர்களாக செயலாளராக இருக்கும் நான்கு பேரின் நற்பெயரை சிதைக்கும் எண்ணத்தில் ஒரு சில துறைகளில் இருக்கும் அதிகாரிகள் முதல்வரின் செயலாளர்கள் பெயரை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தகவல் வருகிறது.ஆகையால் ஆட்சிக்கும் கட்சிக்கும் முதல்வரின் பெயருக்கும் எள்ளளவு கூட நம்பிக்கை துரோகம் செய்யாமல் வெளிப்படைத் தன்மையாக அதிகாரிகள் செயல்பட்டால் மட்டுமே முதல்வரின் பத்தாண்டுகள் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதுதான் நிதர்சனம் நாஞ்சில் சாம்ஸ்

நாகராஜன் ஐஏஎஸ் அவர்கள் பணி செய்த வருடம் மற்றும் துறைகளின் பெயர்கள் கீழே!!!

1.Commissioner of Land Administration
Jun 2021 – Present9 months
Chennai, Tamil Nadu, India
2.Commissioner of Land Reforms
Jul 2021 – Nov 2021 5 months
Chennai, Tamil Nadu, India
3.District Collector, Coimbatore
Mar 2021 – Jun 2021 4 months
Coimbatore, Tamil Nadu, India

4.Director, Entrepreneurship Development and Innovation Institute
Jun 2020 – Mar 2021 10 months

5.Additional Commissioner, Land Administration
Jun 2020 – Mar 2021 10 months
Chennai, Tamil Nadu, India


6.Project Director, Tamil Nadu Health Systems Project & Tamil Nadu Urban Healthcare Project
Sep 2019 – May 2020 9 months
Chennai Area, India
7.Director, Entrepreneurship Development and Innovation Institute
Jun 2019 – Sep 2019 4 months
Chennai Area, India

8.District Collector, Madurai
May 2019 – May 2019 1 month
Madurai Area, India

9.Project Director, Tamil Nadu Health Systems Project & Tamil Nadu Urban Healthcare Project
Feb 2019 – Apr 2019 3 months
Chennai Area, India

10.Additional Secretary – Health and Family Welfare Department
Jun 2018 – Apr 2019 11 months
Chennai Area, Indiaq.On study leave @ Harvard University Kennedy School of Government
Sep 2016 – May 2016 year 9 months
Cambridge, MA, USA

11. CEO, Tamil Nadu e-Governance Agency
Oct 2014 – Aug 2015 year 11 months

12.Set up a state-wide network of Common Service Centres offering e-services of Government Departments
Rolled out NIC e-certificate services of Revenue Department under e-District Project throughout the state
Set up Tamil Nadu State GIS
District Collector, Theni District
May 2016 – May 2016 monthDistrict Election Officer – conducted the General Elections to Tamil Nadu Legislative Assembly, 2016 for 4 assembly constituencies
Joint Commissioner, Land Administration
Nov 2014 – Feb 2014 year 4 months
Chennai Area, India

13.District Collector, Kanniyakumari District
Jan 2012 – Sep 2012 years 9 months
Kanyakumari

14.District Election Officer and Returning Officer for Kanniyakumari Parliamentary Constituency, General Elections to Lok Sabha, May 2014
District Collector, Vellore District
Jun 2011 – Jan 2012 8months
Vellore

15.District Election Officer – conducted General Elections to Local Bodies, October 2011
16.Additional Director – Rural Development
Jan 2010 – Jun 2011 year 6 months
Chennai
17.Additional Collector – Development
Nov 2008 – Jan 2009 year 3 months
18.Sivagangai
Subcollector
Aug 2007 – Nov 2008 year 4 months
Hosur Area, India
19.Assistant Collector – Training
Jun 2006 – Aug 2007 year 3 months
Erode
20.Indian Administrative Service (IAS) – Government of India Graphic
IAS
Indian Administrative Service (IAS) – Government of India
Aug 2005 – Present16 years 7 months
IAS
21.Indian Railways
Indian Railways
2 years 9 months
22.IRTS
May 2004 – Aug 20051 year 4 months
Secunderabad
23.IRTS
Dec 2002 – Apr 2004 1 year 5 months
Vadodara Area, India.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button