கால்நடை பராமரிப்புத்துறை
-
உரிமைகளைப் பெற நீதிமன்றத்தை நாடியவர்களை
அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்து பழிவாங்கிய இயக்குனர்!
அச்சத்தில் கால்நடைத் துறை உதவி மருத்துவர்கள்!தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறக்க முடியாது. மறக்கவும் முடியாது. ஆனால் தனிப்பட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடிய 18…
Read More »