Uncategorized
-
கமிஷன் வாங்குவது மட்டுமே கமிஷனருக்கு பணியா!?
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உதாசீனப் படுத்தும் சேலம் மாநகராட்சி ஆணையர் !
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் மானியம் வெறும் அறிவிப்பு மட்டுமே தானா !?
முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா!?கமிஷன் வாங்குவது மட்டுமே கமிஷனருக்கு பணியா!?மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உதாசீனப் படுத்தும் சேலம் மாநகராட்சி ஆணையர்!மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் மானியம் வெறும் அறிவிப்பு மட்டுமே தானா !?முதல்வர்…
Read More » -
பணமா & பதவியா !? தலைவர் பதவிக்கு காத்திருக்கும் சவால்கள்!??மதுரை சோழவந்தான் பேரூராட்சி தலைவர் & துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி!
குதிரை பேரம் ஆரம்பம்!பதவியில் இருப்பவர்கள் மீது புகார் வந்தால் உடனே நடவடிக்கை ஸ்டாலின்!!ஊரக நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களை மார்ச் 4ம்தேதி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் பதவிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிவிக்க உள்ளதாக தகவல்.அந்தந்த…
Read More » -
-
சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் !திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெருகவாழ்ந்தான் காவல் சரகம்கெழுவத்தூர் பகுதியில்கொலை வழக்கில் தொடர்புடைய குமார்@ ராஜ்குமார் 39/2011 த.பெ.பிச்சைகண்ணு, கீழத்தெரு, தென்கோவனூர், கூத்தாநல்லூர்என்பவரையும்,மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில்…
Read More » -
Watch “காவல் நிலையத்திலே கொலை செய்து விடுவதாக மிரட்டும் சமூகவிரோதிகள்” on YouTube
சீர்காழிகேஸ் கொடுக்கிறியா உன்னை காவல் நிலையத்திலேயே வெட்டுவேன் விடுதலை சிறுத்தைகளின் உச்சகட்ட அட்டூழியம் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞர் ராஜேஷ்சீர்காழி காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள்கணகராஜ்…
Read More » -
ராமதாஸ் ஆக்கிரமித்துள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்டுத் தர முதல்வரிடம் கோரிக்கை!
இரண்டு கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்த காடுவெட்டி குரு மகள் குரு.விருதம்பிகை கோரிக்கை 1 இந்து நாடார் மற்றும் கிறிஸ்டின் நாடார் என்ற ஒரு சமூகத்தின் இரு பிரிவுகள்…
Read More » -
விஜய்சேதுபதி திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல்!
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல 2 காதல் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.…
Read More » -
மத்திய அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை நிராகரித்த நிர்மலா சீதாராமன்!
நாளை (12.09.2021)வருகை தரும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு இன்று விழா அழைப்பிதழை வழங்கினார்கள் அரசு அதிகாரிகள். விருதுநகர் எம்.பி ப.மாணிக்கம் தாகூர் கடும் அதிருப்தி. மத்திய நிதி…
Read More » -
மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
பள்ளி இயங்க ஆரம்பித்தது தொடர்ச்சியாக, பள்ளி பேருந்துகளில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யும் வகையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வாகனங்களில் முதலுதவி…
Read More » -
2021 மாதம் வரை காலியாகவுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு, 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 46 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்கள் என மொத்தம் 54 பதவியிடங்களுக்கு சாதாரணத் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்காக 188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி சாதாரண/தற்செயல் தேர்தல்கள் 2021-க்காக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்கள். விருதுநகர்…
Read More »