Watch “குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்! கோமாவில் குழந்தைகள் நல அதிகாரிகள் !?” on YouTube
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்!!
கோமாவில் இருக்கும் நாகர்கோவில் மாநகராட்சி!!
நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர்
பேருந்து நிலையத்தில்
பச்சிளம் குழந்தைகளை
வைத்து பிச்சை எடுக்கும்
மெகா தொழிலை சில சமூக விரோதிகள் சட்ட விரோதமாக தொடர்ந்து செய்து வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளதாக தகவல்!!
இதை தடுக்க வேண்டிய
சம்மந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நல துறை அதிகாரிகள்
போர்க்கால அடிப்படையில்
நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எது எப்படியோ குழந்தைகள் வைத்து சட்ட விரோதமாக பிச்சை எடுத்து வரும் சமூக விரோதிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என
நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்கறிஞர்
வே.அய்யப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.