அக்டோபர் 31 வரை கெடு!வாகன சான்றிதழ் மற்றும் வகான ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வாகன சான்றிதழ் மற்றும் வகான ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் புதுப்பிக்க வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை மாநில அரசுக்கு மத்திய அரசு அவகாசம் அவகாசம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 மார்ச் மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை ஏழு முறை அவகாசம் அளித்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி வரை மட்டுமே கெடு விதித்துள்ளது.
முத்தரசன் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியிருப்பது வாகன ஆவணங்களை புதுப்பிக்க வரும் 31-ம் தேதிக்கு பின் அவகாசம் நீக்கப்படாது
அதனால் புதுப்பிக்கக் கோரி நிலுவையில் உள்ள அனைத்து இந்தப் பெண்கள் மீதும் இம்மாத இறுதிக்குள் புதுப்பிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பது பரிசீலிப்பது மேற்கொள்ள வேண்டும் தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம்
சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வாகன ஓட்டுநர் உரிமம் வாகன பதிவு அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து புதுடெல்லி அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு மத்திய அரசு போக்குவரத்து அமைச்சகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது