தமிழ்நாடு அரசு செய்திகள்
லஞ்சம்கேட்டு அத்துமீறிய வட்டாட்சியர் அலுவலக மண்டல அதிகாரி!
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலத்தில் உள்ள மண்டல துணை வட்டாட்சியர் சான்றிதழ் வாங்க வந்த சாமானியருடன் சண்டைபோட்டு அடிக்கும் அளவுக்கு தரங்கெட்ட நிலையில் நடந்துக் கொள்ளும் விடியோ