அரசியல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக கட்சி சார்பாக எம்ஜிஆர் 34 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது!

இன்று தமிழக முழுவதும் அதிமுக கட்சி சார்பில் எம்.ஜி.ஆர் 34 வது நினைவு   தினத்தை முன்னிட்டு அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் . இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சியின் நிர்வாகிகள் அந்தப் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் அதேபோல


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கட்சி சார்பாக எம்.ஜி.ஆர்.34ஆண்டு நினைவுநாள் சந்தை பாலம் அருகில் வணிக வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் பொறுப்பாளர் சோனை தலைமை தாங்கினார். பேரூர் துணை செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர்செயலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் நேரு கோவிந்தசாமி வரவேற்றார். ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா அவர்கள் எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலைஅணிவித்து மலர்துதூவி மௌன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் நிர்வாகிகள் கோட்டையன், சீனி, மருதமுத்து, பாலன், சரவணன், வில்லி, பிரேம், சங்கு, ராஜேந்திரன், பாண்டி, ரெங்கராஜ், அழகர்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் கூட்டுறவுசங்க தலைவர் பொன்ராம் நன்றி கூறினார்.

.

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக பஸ்நிலையத்தில் எம்ஜிஆர் 34 வது நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஒன்றியசெயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலிசெலுத்தினார். பாசறை மாவட்டஇணைசெயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். பாலன் வரவேற்றார். மற்றும் பரந்தாமன், ஜெயராமன், பாண்டியன், முத்துசாமி, மலைசச்சாமி, வீரபாகு, குழந்தை உள்பட திமுக கட்சி தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.பரவை பேரூர் அ.தி.மு.க. சார்பாக பஸ் நிறுத்தம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் ராஜா தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மௌனஅஞ்சலி செலுத்தினார். இதில் சௌந்தரபாண்டியன், நாகமலை, தங்கவேல், முத்துபாண்டி, ஆதவன், ராஜு, ஜெயராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்துகொண்டனர். விராலிப்பட்டியில் கிளைசெயலாளர்கள் நடராஜன், பெரியகருப்பன் தலைமையிலும், 3வதுவார்டு தாதம்பட்டி மந்தையில் வார்டு செயலாளர் முன்னாள் கவுன்சிலர் திருப்பதி தலைமையிலும் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Related Articles

57 Comments

  1. What i don’t understood is actually how you’re no longer really much more smartly-preferred than you may be now. You’re very intelligent. You recognize thus significantly on the subject of this matter, made me for my part believe it from numerous numerous angles. Its like women and men are not involved until it’s one thing to do with Girl gaga! Your individual stuffs great. Always care for it up!

  2. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

  3. صُممت الواجهة لتلائم المستخدم المصري بلغة عربية واضحة وتجربة استخدام بسيطة.

    يجد اللاعب في 888starz جاكبوتات متنامية وألعابًا مبتكرة تُحدَّث بشكل منتظم.

    يغطي الموقع تشكيلة رياضية واسعة تضم كرة القدم والتنس والملاكمة والرياضات الإلكترونية.

    يقدم 888starz برنامج عروض غني بالكاش باك والرهانات المجانية والمسابقات المنتظمة.

    يتيح 888starz إيداعًا وسحبًا عبر فيزا وماستركارد ومحافظ رقمية وعشرات العملات الرقمية.

    888starz https://aclknights.com/

  4. The casino welcomes players from the United Kingdom with a localised experience and responsive support.

    Live blackjack, roulette and game shows are available at any time of day.

    The VIP scheme gives loyal users cashback boosts, gifts and a personal manager.

    true fortune casino free spins true fortune casino free spins

    Verified players enjoy speedy payouts through their preferred method.

    Player information is protected with encryption and strict data-handling standards.

    Transparent terms and a helpful FAQ section cover deposits, bonuses and withdrawals.

  5. True Fortune casino has become a go-to online casino for many players in the United Kingdom.

    True Fortune offers an extensive range of slots covering every theme and volatility level.

    First-time players receive a welcome bonus plus free spins after signing up.

    Adding funds takes just a moment and play begins straight away.

    The site offers deposit limits, reality checks and self-exclusion for safer play.

    The support team responds quickly via chat and email at any hour.

    true fortune no deposit bonus 2026 true fortune no deposit bonus 2026

  6. True Fortune casino is one of the most popular online casinos among players in the United Kingdom.

    Players can choose from a vast slot collection powered by top studios such as Microgaming and Yggdrasil.

    The promotions page lists reload bonuses, tournaments and cashback offers.

    Deposits are processed instantly so players can start playing within minutes.

    Fair play is guaranteed by independently tested RNG games with published RTP rates.

    The site is fully responsive, adapting to any screen size on the go.

    true fortune free bonus true fortune free bonus

  7. The casino welcomes players from the United Kingdom with a localised experience and responsive support.
    True Fortune regularly adds new titles and jackpot games to the lobby.
    Players enjoy recurring promotions including cashback and free spins on selected slots.
    Topping up an account is instant with no fees on most payment methods.
    true fortune casino no deposit code true fortune casino no deposit code
    A valid licence and secure infrastructure make True Fortune a safe place to play.
    New users can check the FAQ for quick guidance on bonuses and payments.

  8. بصراحة أنا بقالي كام شهر بلعب على المنصة دي من الموبايل، وحبيت أشارككم رأيي علشان كتير من الشباب بيسألوا عن موضوع 888starz app. أول حاجة لفتت نظري إن المكتبة كبيرة جدًا، قريب من 3000 لعبة سلوتس تقريبًا، ومش كلها حشو زي بعض المواقع التانية.

    شركات الاستوديوهات أسماء معروفة زي براجماتيك وبلاي إن جو. أنا بلعب كتير على سويت بونانزا وجيتس أوف أوليمبوس، ومن وقت للتاني بجرب Book of Dead. لو بتفضل اللعب الحقيقي فيه قسم الكازينو الحي من Evolution بناس بلحمها ودمها، وألعاب زي Crazy Time بتكسر الملل.

    العروض للاعبين الجداد كويس: الديبوزيت الأول بياخد مضاعفة 100% مع فري سبينز، وفيه عرض بدون إيداع لو بتحب تجرب الأول. بس انتبه لحتة من الـwagering اللي حوالي 40 ضعف — دي نقطة لازم تفهمها. لو عايز تشوف الأكواد الحالية ادخل على ستار 888 قبل ما تسجّل.

    نقطة مهمة لينا كمصريين إن طرق الدفع كتير: Visa وMasterCard، وe-wallets، وكمان Bitcoin. الـwithdrawal بياخد يوم لتلاتة على المحفظة، مقارنة بحاجات تانية سحبت منها. التسجيل نفسه مش معقد، والحد الأدنى للإيداع بسيط.

    النقطة الوحيدة اللي زعلتني إن خدمة العملاء مش دايمًا سريع الرد، ومرة استنيت شوية على الشات. غير كده تثبيت البرنامج بيطلب إعدادات يدوية شوية، مش صعبة بس تحتاج انتباه. 888starz apk شغال حلو على الموبايل وبيجيله تحديثات باستمرار.

    بعد كل التجربة دي أنا كمّلت عليه أكتر مما توقعت، و888starz apk هو اللي بلعب عليه أغلب الوقت. منظّم ومرخّص، وده حاجة مهمة وانت بتحط فلوسك. جربوه بنفسكم وقولولي رأيكم.

  9. بصراحة أنا بقالي شوية أشهر بلعب على المنصة دي من الموبايل، وحبيت أشارككم رأيي علشان في ناس بتتخبط عن موضوع برنامج 888. اللي عجبني من البداية إن المكتبة كبيرة جدًا، قريب من أكتر من 2500 لعبة سلوتس تقريبًا، ومش كلها حشو زي بعض المواقع التانية.

    مطوري الألعاب ناس محترمين زي Pragmatic وPlay’n GO وBetsoft. أنا بلعب كتير على سويت بونانزا وجيتس أوف أوليمبوس، وأحيانًا بلف على Book of Dead. لو بتفضل اللعب الحقيقي فيه قسم الديلر المباشر من Evolution بموزعين حقيقيين، وشوز زي كريزي تايم بتحسسك إنك في كازينو حقيقي.

    بالنسبة للبونص مش وحش أبدًا: الديبوزيت الأول بياخد مضاعفة 100% زائد سبينات ببلاش، وفيه حاجة بسيطة من غير ما تشحن لو بتحب تجرب الأول. بس اقرا الشروط كويس من الـwagering اللي حوالي 40 ضعف — دي نقطة لازم تفهمها. لو عايز تعرف تفاصيل التنزيل ادخل على تنزيل تطبيق 888 علطول.

    حاجة عجبتني إن فيه أكتر من وسيلة: Visa وMasterCard، وسكريل ونتلر، وكمان كريبتو وبيتكوين. السحب أسرع مع الكريبتو صراحة، مش زي مواقع بتماطل أسبوع. التسجيل نفسه مش معقد، والحد الأدنى للإيداع مش مبالغ فيه.

    اللي مضايقني شوية إن السابورت بيتأخر في وقت الذروة، ومرة استنيت شوية على الشات. غير كده تنزيل التطبيق على الأندرويد محتاج تسمح بمصادر خارجية، مش صعبة بس تحتاج انتباه. التطبيق نفسه خفيف على الموبايل وبيجيله تحديثات باستمرار.

    بعد كل التجربة دي أنا كمّلت عليه أكتر مما توقعت، والتطبيق هو اللي بلعب عليه أغلب الوقت. الترخيص موجود ومعلن، وده حاجة مهمة وانت بتحط فلوسك. لو حد جرّبه يشاركنا.

  10. بصراحة أنا بقالي شوية أشهر بلعب على المنصة دي من الموبايل، وقررت أكتب تجربتي علشان كتير من الشباب بيسألوا عن موضوع برنامج 888. اللي عجبني من البداية إن المكتبة كبيرة جدًا، قريب من تلت آلاف لعبة سلوتس تقريبًا، ومش كلها حشو زي بعض المواقع التانية.

    مطوري الألعاب كلها بروڤايدرز كبار زي Pragmatic Play وNetEnt. أنا بحب سويت بونانزا وجيتس أوف أوليمبوس، وأحيانًا بلف على Book of Dead. لو مش من هواة السلوتس فيه قسم اللايف من Evolution بكروبيهات حقيقيين، وألعاب زي Crazy Time ممتعة فعلًا.

    بالنسبة للبونص كويس: أول شحن بياخد مضاعفة 100% ومعاه لفات مجانية، وفيه حاجة بسيطة من غير ما تشحن لو بتحب تجرب الأول. بس خليك واخد بالك من متطلبات الرهان اللي حوالي x40 — دي حاجة كتير بينسوها. لو عايز تتطلع على آخر العروض شوفها عند تحميل 888 علطول.

    اللي مريّحني إن خيارات السحب والإيداع متنوعة: Visa وMasterCard، وe-wallets، وكمان كريبتو وبيتكوين. السحب بيجيلي بسرعة معقولة، مش زي مواقع بتماطل أسبوع. التسجيل نفسه مش معقد، والحد الأدنى للإيداع صغير.

    عيب لازم أقوله إن السابورت أحيانًا بيرد ببطء، ومرة قعدت مستني رد. غير كده تثبيت البرنامج بيطلب إعدادات يدوية شوية، مش صعبة بس تحتاج انتباه. الأبليكيشن سلس على الموبايل وبيجيله تحديثات باستمرار.

    بعد كل التجربة دي أنا مرتاح أكتر مما توقعت، و888starz apk هو اللي بلعب عليه أغلب الوقت. الترخيص موجود ومعلن، وده بيريّح وانت بتحط فلوسك. لو عندك سؤال اسأل.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button