அரசியல்
ஈபிஎஸ் &ஓபிஎஸ் இரண்டு பேரும் அதிமுக கட்சி தலைமைக்கு தகுதியற்றவர்கள்!
ஈபிஎஸ் &ஓபிஎஸ் இரண்டு பேரும் அதிமுக கட்சி தலைமைக்கு தகுதியற்றவர்கள்!
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA
கடும் கண்டனத்தை தெரிவித்த கேசி.பழனிச்சாமி!
புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் போல வேடமிட்டவரை எடப்பாடி தன் காலில் விழ வைத்தது சரியா? இன்றளவும் அதிமுகவின் அடிநாதமாக விளங்கிக் கொண்டிருப்பவர் எம்ஜிஆர்.
போலவே வேடமிட்டவர் ஆர்வக் கோளாறால் எடப்பாடி காலில் விழுந்தவுடன் அதைக் கண்டு எடப்பாடி ரசிப்பது கட்சிக்கும் ஒன்றைக்கோடி தொண்டர்களுக்கும் இழைக்கும் மிகப் பெரிய துரோகம் ஆகும் என்றும்
இவர்கள் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக கட்சிக்கு தலைமை தாங்க தகுதியற்றவர்கள் என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கே.சி.பழனிசாமி- Ex MP, MLA