காவல் செய்திகள்
கார் எண் என்னுடையது அல்ல’ திரிபுராவைச் சேர்ந்த நபர் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார்!
கார் எண் என்னுடையது அல்ல’ தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார் செய்த நபர் ட்விட்டர் மூலம் பதிவிட்டிருப்பது, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அதாவது, TN 47 AC 8673 என்ற பதிவு எண் கொண்ட வாகன உரிமையாளருக்கு அனுப்ப வேண்டிய அந்த அபராதம் குறித்த குறுஞ்செய்தியை, தவறாக திரிபுரா மாநிலம், அகர்தலாவில் இருக்கும் சோமன் என்ற நபருக்கு அனுப்பபட்டுள்ளதாகத் தெரிகிறது
தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து புகார் செய்த நபர்!
10 நாள்களுக்கு முன்பு, கரூர் சர்ச் கார்னர் பகுதியில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் பதிவு எண்ணுக்கு அனுப்ப வேண்டிய அபராதத்திற்குப் பதிலாக, வேறொரு வாகனத்தின் உரிமையாளருக்குத் தவறாக அபராதம் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.