தமிழ்நாடு
தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வர் தனி பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்க்க அரசு வேண்டுகோள்!
முதல்வரின் தனிப்பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்த்து.com இணையதள சேவையை பயன்படுத்த அறிவுறுத்தல்
முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரில் மனு தருவதை தவிர்த்து இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“www.cmcell.tn.gov.in” என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம்.
கொரோனா காலத்தில் தினமும் பல்லாயிரம் பேர் நேரில் மனு அளிப்பதற்காக குவிவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தல்!