சினிமா
படப்பிடிப்பில் நடிகர் சேரன் தலையில் அடிபட்டு பலத்த காயம் பரபரப்பு!
படப்பிடிப்பு நிறுத்தம்!
நடிகர் சேரன் தலையில் பலத்தகாயம். திண்டுக்கல்லில் நடந்த ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பின் போது நடிகர் சேரன் நடித்த காட்சிகள் படம் பிடிக்கும் போது கால் தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயம், மேலும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால்