Uncategorized

பீரோ பூட்டை உடைக்காமல் நூதன முறையில் 13.5 லட்சம் கொள்ளை!
மோசடியில் சிக்கும் கில்டு தலைவர் ஜக்குவார் தங்கம்!? அதிர்ச்சி வீடியோ வைரல்!

பீரோ பூட்டை உடைக்காமல் நூதன முறையில் 13.5 லட்சம் கொள்ளை!
மோசடியில் சிக்கும் கில்டு தலைவர் ஜக்குவார் தங்கம்!?


கில்டு என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்
(பழைய எண் 5 )
(புது எண் 19 )
ராம்ஸ் பிளாட் B1. ஜெகதீஸ்வரன் தெரு, டி நகர் சென்னை 17  என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் 1500க்கு மேல் நிரந்தர வாக்களிக்கும் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த சங்கத்தில் மூன்று கோடிக்கு மேல் பணம் இருப்பதாகவும்
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் சங்கத்தில் இருந்த  பல கோடி ரூபாயை  தலைவர் ஜக்குவார் தங்கம் மோசடி செய்துள்ளதாகவும் உடனடியாக சங்கத்திற்கு தேர்தல் வைக்குமாறு செயலாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சார்பில் 2013  இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் பாபுஜி செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் தேவராஜ் குணசேகர் மற்றும் துணைத் தலைவராக ஆம் ரத்தினம் மற்றும் களைக்கோட்டு உதயம் மேலும் தொலைக்காட்சி பிரிவில்  குட்டி பத்மினி செயலாளர் மற்றும் சிம்மம் ரகு  துணைத் தலைவராகவும் பொருளாளர் நந்தகோபால் செட்டியார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 17 தேர்ந்தெடுக்கப்பட்டு சங்கம் நல்ல முறையில் செயல்பட்ட போது திடீரென்று செயாலாராக இருந்த ஜாக்குவார் தங்கம்   தலைவர்  துணைத்தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் மோதலில் இடுப்பட்டு செயலாளர் தேவராஜின் மூக்கை அடித்து ஒடைத்து சங்கத்தைதை விட்டு வெளியே விரட்டி  விட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சங்கத்தில் பணியிலிருந்த ஊழியர்களை அடித்து விரட்டி சங்க அழுள்வலக கடிதத்தை பூட்டி விட்டு சாவியை எடுத்துச்சென்றதாக மாம்பலம் காவல் நிலையத்தில்  ஜாக்குவார் தங்கம் மீது புகார் கொடுத்தனர். அதன்பின்பு சங்க அலுவலகம் தொடர்ந்து பூட்டி இருந்ததால் சங்க உறுப்பினர்களின் அன்றாடப் பணிகள் பத்திக்கப்பட்டது.இதனால் சங்கத்தில் இருந்த மூத்த உறுப்பினர்கள் ஜாக்குவார் தங்கம் இடம் பேச்சு வார்த்தை நடத்தி பூட்டி இருந்த சங்கத்தை மீண்டும் திறக்கப்பட்டது.அப்போது ஒரு ஒப்பத்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சங்க நிர்வாகிகள் யாரும் சங்கத்திற்கு வரக்கூடாது என்றும் உறுப்பினர்களுக்கு  எதாவது கடிதம் தர்வேண்டுமென்றால்  சங்கத்தின் நிர்வாகிகள் தாகள் இருக்கும் இடத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.அதன்பின்பு சில தினங்களுக்கு பின்பு ஒப்பந்தத்தை மீறி ஜாக்குவார் தங்கம் மட்டும் சங்க அலுவலகத்திற்கு உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்.இதையறிந்த மற்ற நிர்வாகிகள் சங்க அழுவகத்திற்கு வந்த போது அவர்களை ஜாக்குவார் தங்கம் அடித்து விரட்டி வெளியே அனுப்பியுள்ளார்.

அதுமட்டும் சங்கத்தத்தில் நடந்த சம்பவத்தை காவல் துறையில் தெரிவிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விட்டதாக ஜாக்குவார் தங்கம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்பு  சங்க விதிகளை மீறி தொடர்ந்து தனி ஒருவராக மட்டும் சங்கத்தை தன்னுடய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சங்கத்தில் இருந்து உறுப்பினர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. அதன் பின்பு 2015 தேர்தல் நடக்க வேண்டும் .ஆனால் தேர்தல் நடத்த விடாமல் இடையூறுகளை செய்து வந்ததால் மற்ற நிர்வாகிகள்  நீதி மன்றத்தில் தேர்தல் நடத்த வேண்டி வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரனை செய்த நீதி மன்ற நீதிபதிகள் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரி மற்றும் சங்க நிர்வாக அதிகாரியாகவும் ஓய்வு பெற்ற நீதியரசர் AN. பாட்சா அவர்களை நியமனம் செய்து உத்தரவிட்டது. ஆனால் ஜாகுவார் தங்கம் உறுப்பினர்களிடம் இருந்து  சந்தா பணம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணம் படத்தின் தலைப்பு பதிவு செய்ய வசூல் செய்த பணத்தை கையில் வைத்துக் கொண்டு சங்கத் தேர்தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தேர்தல் நடத்த வழங்கிய உத்தரவுக்கு  தடை கேட்டு உச்ச நீதி மன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தார் .ஆனால் உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த்தது.

இருவரும் நிர்வாகிகள்    சங்கத் திற்குள் வி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
ஆனால் தலைவர் ஜாகுவார் தங்கமீது செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
அது என்னவென்றால் கில் சங்கத்திற்கு தலைவர் செயலாளர் தவிர உறுப்பினர்கள் யாரும் வரக்கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருப்பதாகவும் அந்தத் தலைவர் டி நகர் மாம்பழம் காவல் நிலையத்தில் ஜாக்குவார் தங்கம் கொடுத்ததாகவும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் டி நகர் மாம்பழம் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும் மாம்பழம் காவல் உதவி ஆணையர் இரு தரப்பினரையும் அழைத்து பேசியதாகவும்
பேச்சுவார்த்தையில் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து வருமாறு கூறியதாகவும் தெரிகின்றது.
  ஆனால் சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக தலைவர் செயல்பட்டிருப்பதாகவும். உறுப்பினர்கள் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு சங்கத்தின் பூட்டை உடைத்து 14 லட்சம் ரூபாய் திருடி சென்று விட்டதாக தலைவர் ஜாக்குவார் தங்கம் ஒரு பகிர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இது சார்பாக டி நகர் மாம்பழம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆணையர் ஆகியோர் கில்டு சங்கத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் நடந்தது. அப்போது தலைவர் ஜக்குவார் தங்கம் சங்கத்து பூட்டை உடைத்து 13 லட்சம் ரூபாய் திருடி சென்று விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார் அப்போது சங்கத்தின் கதவை உடைத்துள்ளார்கள் ஆனால் பீரோவை உடைக்கவில்லை எப்படி பணம் திருடு போனது என்று கேட்டதற்கு அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஜாக்குவார் தங்கம் ஏற்கனவே திருடு போனது சம்பந்தமாக வட்டாட்சியரிடம் புகார் கொடுத்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாக வேறு ஏதோ காரணத்தை   புரிதை கேட்ட காவல் ஆய்வாளர் யார் திருடியது என்று நாங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கிறோம் என்றும் வில்லு சங்கத்தில் பணியாற்றிய பெண்ணிடம் எவ்வளவு பணம் எங்கு வைத்திருந்தீர்கள் என விசாரணையில் கேட்டபோது 13 லட்ச ரூபாய் பீரோவில் தான் வைத்திருந்தோம் என அந்த பெண் ஊழியர் கூறியதை கேட்ட காவல் ஆய்வாளர் ஜாக்குவார் தங்கம் ஏதோ உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டை கூறியதை புரிந்துகொண்டு உண்மையிலேயே 13 லட்சம் திருடு போனதா என விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில்
கில்டு சங்கத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட 13.90 லட்ச ரூபாய் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில்

  (07/07/24) புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில் இந்து சங்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 13 லட்சத்தை உடனடியாக விரைந்து கண்டுபிடித்து கொடுக்குமாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்து கொண்டது போல் என பழமொழிக்கு ஏற்றார் போல் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் ஜாக்குவார் தங்கம்  13 லட்சம் ரூபாயை சங்கத்தில்  திருடி சென்று விட்டார்கள் என்று தன் வாயால் கூறி மாட்டிக் கொண்டு என்ன செய்வது அறியாது தற்போது முழித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அது மட்டுமில்லாமல்
ஒரு சங்க அலுவலகத்தில் 13 லட்சம் ரூபாய் ரொக்கமாக உறுப்பினர்கள் பணம் எப்படி வந்தது
அந்தப் பணம் யார்யார் இடம் வசூல் செய்யப்பட்டது அந்த பணம் ரொக்கமாக வசூல் செய்யப்பட்டதா இல்ல வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதா இந்த விவரம் எதையுமே தலைவராக இருக்கும் ஜாக்குவார் தங்கம் இதுவரைக்கும் வெளிப்படையாக கூற வில்லை.
எதிர் தரப்பினரை சங்கத்திற்குள் நுழைய விடாமல் பணம் திருடு போனதாக கூறி நூதன முறையில் ஒரு பொய்யை கட்டவிழ்த்து விட்டு தற்போது அந்த வலையில் தானே சிக்கிக் கொண்டு ஜாக்குவார் தங்கம் இருக்கிறார் என சங்கத்தில் உள்ள பல உறுப்பினர்கள் தற்போது தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எது எப்படியோ 13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட இந்த குற்றச்சாற்றால் கில்டு சங்கத்திற்கு ஒரு நல்ல விடிவு காலம் ஏற்படும் என்றும் விரைவில் தேர்தல் நடக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.
இனிமேலும் தலைவராக இருக்கும் ஜாக்குவார் தங்கம் ஒரு பொய்க்கு நூறு பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தால் யானை தன் தும்பிக்கையால் மண்ணை தன் தலையில் போட்டது போல் ஜாக்குவார் தங்கம் தன் தலையில் மொத்த குற்றச்சாட்டையும் தூக்கி தானே வைத்துக் சொல்ல வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என கில்டு சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கில்டு  சங்கத்திற்கு நீதிமன்றத்தில்
நீதி கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம் இன்று

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button