காவல் செய்திகள்

மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியதில்
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (38 )என்ற பெண்  T.வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் திருமணம் செய்து  மகனுடன் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் 28/04/2025 அன்று இரவு 7 மணிக்கு மேல் பிச்சைமணியின் கணவர் சரவணன் மற்றும் அவர் குடும்பத்தினர்  தாக்கியதாக வும் அதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு நெஞ்சுவலி காரணமாக

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் வாடிப்பட்டி காவல் நிலைய பெண்  சார்பு  காவல் உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Articles

Back to top button