இந்தியா
யூடியூப் மற்றும் சமூக வலைதள வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் தலைமை நீதிபதி N.V.இரமணா உத்தரவிட்டுள்ளார்.

யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன.
அதிகார மிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே எதிரோலிப்பவையாக இத்தகைய நிறுவனங்கள் உள்ளன.
மதச் சாயம் பூசப்பட்டு வெளியிடப்படும் செய்திகளால் நாட்டுக்கு தான் கெட்ட பெயர் – உச்சநீதிமன்றம்
கேபிள் விதிகள்-2021 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 ஆகியவற்றை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தலைமை நீதிபதி N.V.இரமணா உத்தரவிட்டுள்ளார்.