காவல் செய்திகள்
விபத்தில் காவலர் சம்பவ இடத்தில் பலி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா கனகவேல்( pc 4408 )தருவைகுளம் காவல் நிலையம்
சூரன்குடி சென்று திரும்பி வரும்போது கல்மேடு என்ற இடத்தில் விபத்தில் சம்பவ இடத்தில் இறந்து விட்டார் .